உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பிறந்த தின விழா

பிறந்த தின விழா

திருப்பரங்குன்றம்; மூப்பனார் பிறந்த தின விழா திருப்பரங்குன்றத்தில் நடந்தது. உருவ படத்திற்கு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சிவசுந்தரம் மாலை அணிவித்தார். நிர்வாகிகள் மணிகண்டபிரபு, ராமமூர்த்தி, முருகன், ரங்கராஜன், பாண்டியன், கருப்புசாமி, கொடிகாத்தகுமரன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !