உள்ளூர் செய்திகள்

பிறந்த நாள்

மதுரை : மதுரை முனிச்சாலையில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு புனிதன் காமராஜர் மன்றம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, சீருடை வழங்கப்பட்டன. நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கினார். மன்றத் தலைவர் முத்துவேல், பொதுச்செயலாளர்கள் செல்வராஜ், நல்லமணி, கவுன்சிலர் செய்யது அபுதாகிர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை