உள்ளூர் செய்திகள்

பிறந்த தினம்

மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் வினோபா பாவேயின் பிறந்ததின விழா நடந்தது. பேராசிரியர் முத்து வேலாயுதம், கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் ஆகியோர் பூமிதான இயக்கம் குறித்து பேசினர். செயலாளர் நந்தாராவ் ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி