உள்ளூர் செய்திகள்

பா.ஜ., ஆலோசனை

திருப்பரங்குன்றம் : பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் மக்கள் சந்திப்பு மற்றும் அணி திரட்டல், மதுரையில் தேசிய தலைவர் நட்டா பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி சம்பந்தமான ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது. மாநில பொதுச் செயலாளர்கள் சீனிவாசன், கருப்பு முருகானந்தம், செயலாளர் கதலி நரசிங்க பெருமாள் ஆலோசனைகள் வழங்கினர். நிர்வாகிகள் மீனாட்சி, தர்மராஜ், மகா சுசீந்திரன், சுரேஷ், இளங்கோ, சத்யமூர்த்தி, மாவட்ட தலைவர்கள் சிவலிங்கம், ராஜசிம்மன், மாரிச்சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை