மேலும் செய்திகள்
பா.ஜ., நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
01-May-2025
சோழவந்தான்: ஆபரேஷன் சிந்துார் வெற்றிக்கு காரணமான பிரதமர் மோடி, முப்படை வீரர்களுக்கும் நன்றி செலுத்தும் வகையில் சோழவந்தான் அருகே திருவேடகத்தில் பா.ஜ., சார்பில் ஊர்வலம் நடந்தது.சோழவந்தான் மண்டல் தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். பாஸ்கரன் முன்னிலை வகித்தார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி, மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் செல்வி, முன்னாள் ஒன்றிய தலைவர் முருகேசன், செயற்குழு உறுப்பினர் முருகன்,மண்டல் செயலர் மாரிமுத்து, முன்னாள் செயற்குழு உறுப்பினர் முருகன், மண்டல் செயற்குழு உறுப்பினர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். திருவேடகம் சக்தி கேந்திர நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்
01-May-2025