பா.ஜ., ஊர்வலம்
உசிலம்பட்டி: ஆப்பரேஷன் சிந்துார்வெற்றியை கொண்டாடும் வகையில் உசிலம்பட்டியில் பா.ஜ.,வினர் தேசிய கொடி ஏந்தி ஊர்வலம் சென்றனர். மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம், மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம், நிர்வாகிகள் ஞானப்பழம், வீரபிரபாகரன், மாத்துாரான்,சாந்தகுமார், இன்பராணி, மலர்க்கொடி, தீபன் முத்தையா, சரவணன், பிரகாஷ், ராக்கப்பன், சிவ முருகன் சவுந்தர பாண்டியன், தினகரன், பிரசாத் கண்ணன் பங்கேற்றனர்.