உள்ளூர் செய்திகள்

பா.ஜ., ஆய்வு

உசிலம்பட்டி : உசிலம்பட்டி தொகுதி பகுதிகளில் பா.ஜ., சார்பில் பூத் வலிமைப் படுத்தும் ஆய்வுப் பணிகள் திருப்பூர் மேற்கு கோயம்புத்துார் நகர், வேலுார் திருப்பத்தூர் பகுதி பா.ஜ., நிர்வாகிகள் முன்னிலையில் நடந்தது. தொகுதி ஆய்வு பொறுப்பு நலச் செய லாளர் நந்தகுமார், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம், பொதுச் செயலாளர் இன்பராணி, செயலாளர் தீபன்முத்தையா வழிகாட்டினர். சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை