உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்

திருமங்கலம்: திருமங்கம்அரசு மருத்துவமனை,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கப்பலுாரில்ரத்ததானமுகாம் நடந்தது.சங்க பொறுப்பாளர்கள் ரமேஷ், பாண்டி தலைமை வகித்தனர். கிளைச் செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார்.டாக்டர் ராம்குமார், ரத்த வங்கி டாக்டர் மாதவன் முகாமை தொடங்கி வைத்தனர். 40க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !