உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிர்வாகிகள் கூட்டம்

நிர்வாகிகள் கூட்டம்

மதுரை: மதுரையில் வானமே எல்லை அமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்தது. செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சரவண பிரபு, பாஸ்கரன், ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிர்வாகி ராஜா சேட் நன்றி கூறினார். சேவை திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ