உள்ளூர் செய்திகள்

 உடல் தானம்

மதுரை: மதுரை மாநகராட்சி முன்னாள் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மணியம்மை ஆக.15ல் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலை மதுரை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு , மருத்துவம் பயிலும் மாணவர்கள் பயன்பெறும்வகையில் உடல் தானம் தர குடும்பத்தினர் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து மணியம்மையின் உடல் இறுதி மரியாதை செய்யப்பட்டு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை