மேலும் செய்திகள்
உயர்கல்வி போட்டித்தேர்வு: பயிற்சி கலெக்டர் ஆய்வு
18-Nov-2024
மேலுார்: மேலுாரில் துருவம் அமைப்பின் சார்பில் நுால் அறிமுக விழா, ஜாஸ் பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடந்தது. விஜயா பதிப்பகம் வேலாயுதம் வரவேற்றார். மதுரை காமராஜ் பல்கலை தமிழ்த்துறை தலைவர் ராமராஜபாண்டியன் தலைமை வகித்தார். செல்வம் ஐ.ஏ.எஸ்., எழுதிய ஹார்வர்டு நாட்கள் நுால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஓய்வு போலீஸ் முத்துச்சாமி, விஞ்ஞானி பழனிச்சாமி உள்ளிட்டோர் பேசினர். அமைப்பின் நிறுவனர் ப்ரீத்தி நன்றி கூறினார்.
18-Nov-2024