மேலும் செய்திகள்
சோழவந்தானில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா
02-Mar-2026
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் பிரம்மோற்ஸவ விழா இன்று (மார்ச் 19) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மார்ச் 24 ல் பட்டுப் பல்லாக்கு, மார்ச் 25 திருக்கல்யாணம், மார்ச் 27 ராம நவமி, மார்ச் 28 புஷ்ப யாகம், மார்ச் 29 விடையாற்றி உற்ஸவம் நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் தாரணி, தக்கார் மாலதி, கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
02-Mar-2026