உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புத்தாடை வழங்கல்

புத்தாடை வழங்கல்

மதுரை: மதுரை தத்தநேரி மயானத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு பிராமணர் சங்க முன்னாள் மாவட்டதலைவர் பார்த்தசாரதி புத்தாடைகளை வழங்கினார்.* மதுரை எஸ்.எஸ்.காலனியில் ருக்மணி எஜூகேஷனல் அண்ட் சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் நடந்த விழாவில் நலிவுற்ற ஏழை, எளியோருக்கு புத்தாடைகளை தாம்ப்ராஸ் மாநில துணைத் தலைவர் இல.அமுதன் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறங்காவலர் ரமணி, செயலாளர் மோகன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை