உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மூச்சுப் பயிற்சி

மூச்சுப் பயிற்சி

திருநகர்: மதுரை தனக்கன்குளம் யோகா நகர் சுவாமி சிவானந்தா யோகாசன ஆய்வு மையத்தில் உலக தியான தினத்தை முன்னிட்டு டிச. 21 முதல் தினம் மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை இலவச தியானம், மூச்சுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விருப்பமுள்வோர் 93 441 18764 ல் தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு யோகாசன சங்க தலைவர் யோகி ராமலிங்கம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை