மேலும் செய்திகள்
தேனீ வளர்ப்பு, தேன் உற்பத்தி இலவச பயிற்சி
05-Sep-2025
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் அக். 6 முதல் 30 நாட்களுக்கு பிரிட்ஜ், ஏசி சர்வீஸ் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. தினமும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் இம்முகாமில் 18- - 50 வயதுள்ள ஆண்கள் பங்கேற்கலாம். அக்.5க்குள் 94456 00561ல் முன்பதிவு செய்து கொள்ளலாம். உணவு, தங்குமிடம் இலவசம். கிராமத்தினர், 100 நாட்கள் வேலை அட்டை உள்ள குடும்பத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சிக்கு வருபவர்கள் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை நகல், ஸ்மார்ட் கார்டு நகல் கொண்டு வர வேண்டும் என இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.
05-Sep-2025