மேலும் செய்திகள்
விஜய்யிடம் கேளுங்கள் டென்ஷனான அண்ணாமலை
3 hour(s) ago
அதிக வெப்பத்தால் மதுரை வானில் வட்டமடித்த விமானம்
3 hour(s) ago
போலீஸ் செய்திகள்...
4 hour(s) ago
தினமலர் செய்தியால் தீர்வு வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை
4 hour(s) ago
மேலுார்: மேலுார் அருகே வெள்ளரிப்பட்டியில் அசாம் மற்றும் ஒடிசா மாநிலங்களை சேர்ந்தவர்கள் இரண்டு அறைகளில் தனித்தனியாக தங்கி தனியார் தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர்.இவர்களுக்குள் புத்தாண்டு கொண்டாடியது தொடர்பாக முன்விரோதம் இருந்தது. பிப்., 9 அறையில் தனியாக இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த தேபாருவை ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சகோதரர்கள் பாலகிருஷ்ணா காதர்கா 32, தபாஸ் காதர்கா 30, தாக்கியதில் இறந்தார். பாலகிருஷ்ணா காதர்கா உள்ளிட்ட 2 பேரும் ஒடிசா மாநிலத்திற்கு தப்பினர்.போலீசார் ஒடிசா சென்று இருவரையும் கைது செய்து மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago