உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கட்டட திறப்பு விழா

 கட்டட திறப்பு விழா

அலங்காநல்லுார்: பாலமேடு அருகே சத்திர வெள்ளாளப்பட்டி முதல் லக்கம்பட்டி வரை 2 கி.மீ.,க்கு நபார்டு நிதி ரூ.2 கோடியே 95 லட்சத்தில் தார் சாலை மற்றும் புதிய பாலங்கள் கட்ட மற்றும் ஆதனுார் முதல் சால்வார்பட்டி வரை புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது. எம்.எல்.ஏ., வெங்கடேசன் தலைமை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் கதிரவன், வள்ளி, தொடக்க கல்வி அலுவலர் ஆரோக்கியசாமி, ஊட்டச்சத்து நல அலுவலர் ஹேமலதா, யூனியன் பொறியாளர் சுரேஷ், தலைமை ஆசிரியர் புஷ்பம், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், முத்தையன், முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ