உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாட்டு வண்டி பந்தயம்

மாட்டு வண்டி பந்தயம்

மேலுார் : கட்டகாளைபட்டியில் முனியாண்டி கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் கிராம மக்கள் சார்பில் நடந்தது. பெரிய மாடு பந்தயத்தில்ஒன்பது ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் விராமதி கருப்பையா, அவனியாபுரம் மோகன் குமாரசாமி, திருவாதவூர் சின்னச்சாமி, புலிமலைப்பட்டி முனிச்சாமி மாடுகள்முதல் 4 பரிசுகளை வென்றன.சிறிய மாடு பந்தயத்தில் 15 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் கீழவளவு சக்தி, பாகனேரி ஆனந்த பார்த்திபன், கிடாரிப்பட்டி ஆண்டி பாலகன்,கோட்டநத்தாம்பட்டி சுப்பையா மாடுகள் முதல் 4 பரிசுகளை வென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !