மேலும் செய்திகள்
அலமாரி வழங்கும் நிகழ்ச்சி
06-Feb-2026
மதுரை: மதுரை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் நீர்வளத்துறைக்கு சொந்தமான நிலையூர் கண்மாயின் கரையில் உள்ள சீமைக்கருவேல முட்செடிகள் அகற்றி கால்வாய் சுத்தம் செய்யப்பட்டது. கண்மாயின் வரத்து கால்வாய், உபரிநீர் கால்வாய், மடைகள் சீரமைக்கப்பட்டன. சங்க சேர்மன் சசி போம்ரா, மாவட்ட கவர்னர் கார்த்திக், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பூமிநாதன், உதவி பொறியாளர் சுந்தரமூர்த்தி கலந்து கொண்டனர்.
06-Feb-2026