மேலும் செய்திகள்
தீக்காயம் அடைந்த சிறுவன் உயிரிழப்பு
12-Dec-2024
மதுரை: மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவனின் தயாரின் 2வது கணவர் ரேவந்த்குமார் 30. இவர் சிறுவனை துன்புறுத்தியதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவுக்கு புகார் வந்தது.கண்காணிப்பாளர் புளியம்மாள் சிறுவனிடம் விசாரணை நடத்தினார். இதில், ரேவந்த்குமார் அடிக்கடி குடித்துவிட்டு வந்து சிறுவனை துன்புறுத்தியது உறுதியானது. புளியம்மாள் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். ரேவந்த்குமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை தேடி வருகின்றனர்.
12-Dec-2024