மேலும் செய்திகள்
தவளக்குப்பத்தில் பளு துாக்கும் போட்டி
07-Nov-2024
தவளக்குப்பத்தில் பளு துாக்கும் போட்டி
07-Nov-2024
BREAKING: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
22-Oct-2024
மதுரை: மதுரை மாணிக்கம் ராமசாமி கல்லுாரியில் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடந்தது.மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 14 அணிகள் நாக் அவுட் முறையில் பங்கேற்றன. மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்க இணைச் செயலாளர் ராம் டிட்டோ துவக்கி வைத்தார். இதில் மதுரை கிரேஸ் மெட்ரிக் பள்ளி முதல் இடம், திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா பள்ளி 2ம் இடம் பெற்றன. கல்லுாரி இயக்குனர் கலைச்செல்வன், முதல்வர் பத்மாவதி, துணை முதல்வர் அருணா கலந்து கொண்டனர். உடற்கல்வி இயக்குனர் கவுதம், துணை உடற்கல்வி இயக்குனர் கற்பக ஜோதி போட்டிகளை நடத்தினர்.
07-Nov-2024
07-Nov-2024
22-Oct-2024