மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
04-Dec-2025
உசிலம்பட்டி: கருமாத்துார் அருள் ஆனந்தர் கல்லுாரி வளாக விழாவில் நுண் கலைச் செயலாளர் ரஞ்சித் குமார், ஆதித்யா வரவேற்றனர். முதல்வர் அன்பரசு தலைமை வகித்தார். செயலர் அந்தோணிசாமி, எம்.எல்.ஏ., அய்யப்பன், நடிகர் தினேஷ் பங்கேற்றனர். போட்டிகளில் தத்துவவியல் துறையினர் ஒட்டுமொத்த சாம்பியன் பெற்றனர். வணிகவியல் துறை 2ம் இடமும், பொருளியல் துறை 3ம் இடமும் பெற்றனர். ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய மரியா நன்றி கூறினார்.
04-Dec-2025