உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்களுக்கு காங்., அழைப்பு

மாணவர்களுக்கு காங்., அழைப்பு

மதுரை: சென்னையில் நடக்கும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் 'மாணவர்களின் குரல்' நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை நகர் காங்., சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தலைவர் நல்லமணி தலைமையில் நிர்வாகிகள் 10க்கும் மேற்பட்ட அரசு, தனியார் கல்லுாரிகளுக்கு சென்று மாணவர்களை சந்தித்தனர். துணைத் தலைவர் செய்யது பாபு, நிர்வாகிகள் இம்ரான்கான், சுஜாதா, செந்தில்குமார், சையது முகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை