உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காங்., பொதுக்கூட்டம்

காங்., பொதுக்கூட்டம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் தெற்கு மாவட்ட காங்., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வித்யாபதி, நாகேஸ்வரன், சூர்யா முன்னிலை வகித்தனர். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., பேசினார். நிர்வாகிகள் பிரசன்னகுமார், பிரபு, மணிவேல்ராஜ் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை