உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசியலமைப்பு தினம்

அரசியலமைப்பு தினம்

மதுரை: மதுரை அரசு சட்டக் கல்லுாரியில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையைக் குழு சார்பில் கல்லுாரி முதல்வர் குமரன் தலைமையில் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. உதவி பேராசிரியை ரம்யா வரவேற்றார். குழு செயலாளர் நீதிபதி எஸ்.பிரசாத், வழக்கறிஞர்கள் வசந்தி, வித்யா ஆகியோர் பேசினர். உதவி பேராசிரியர் ஞானசம்பந்தன் நன்றி கூறினார். மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை