உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கலந்தாய்வு கூட்டம்

கலந்தாய்வு கூட்டம்

கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டியில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மாநில பொருளாளர் செல்லத்துரை தலைமையில் நடந்தது.இதில் உள்ளாட்சி, கூட்டுறவுத் தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு குறித்த ஆலோசனை செய்தனர். மாநில துணைச் செயலாளர் இரும்பொறை சேதுராமன், மாநில இளைஞரணி செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் கருத்தசாமி, மகளிரணி செயலாளர் புவனேஷ்வரி, வடக்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், கொட்டாம்பட்டி முன்னாள் ஊராட்சித் தலைவி நந்தினி உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னாள் ஊராட்சி உறுப்பினர் முருகேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை