உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகளின் கள ஆய்வு ஆலோசனை கூட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். அமைப்புச் செயலாளர் காந்தி பேசினார். நிர்வாகிகள் மோகன்தாஸ், செல்வகுமார், நாகரத்தினம், தவிடன், முத்துக்குமார், ஜெயகல்யாணி, பாலா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ