உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா

மதுரை : மதுரை டோக் கல்லுாரியில் 57 வது பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் கிறிஸ்டியானா சிங் துவக்கி வைத்தார். துணை முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ வரவேற்றார். டில்லி ஜாமியா ஹம்தார்ட் பல்கலை பதிவாளர் சிக்கந்தர் பேசினார். சிறந்த மாணவியருக்கு பரிசு சான்று வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி