உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பயிர் மேலாண்மை விளக்க முகாம்

 பயிர் மேலாண்மை விளக்க முகாம்

திருமங்கலம்: கள்ளிக்குடி தாலுகா வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் கீழ் எம்.புதுப்பட்டியில் மக்காச்சோள பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த விஞ்ஞானிகள், விரிவாக்க பணியாளர்கள், விவசாயிகள் இணைப்பை வலுப்படுத்தும் முகாம் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் சந்திரகலா, தொழில்நுட்ப செயலாளர் பத்மபிரியா, உதவி வேளாண் அலுவலர் உமா மகேஸ்வரி பேசினர். தொழில்நுட்ப மேலாளர் இந்திராதேவி ஏற்பாடுகளை செய்திருந்தார் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி