உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் ..

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இளைஞர் அணி அமைப்பாளர் விமல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகிகள் கிருஷ்ணபாண்டியன், ரமேஷ், ஆறுமுகம், ரவி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி