ஆர்ப்பாட்டம்..
மேலுார்; மேலுாரில் தென்னிந்திய பார்வார்ட் பிளாக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட தலைவர் கரிகாலன் தலைமை வகித்தார். கள்ளர் பள்ளி விடுதிகளை சமூகநீதி விடுதிகள் என பெயர் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.