உள்ளூர் செய்திகள்

 ஆர்ப்பாட்டம்

மேலுார்: மேலுார் சி.ஐ.டி.யு., சார்பில் அரிட்டாபட்டி ரப்பர் மிக்ஸ், வெள்ளரிப் பட்டி டோல் பிளாசா பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். தாலுகா தலைவர் மண வாளன், பொதுச் செய லாளர் சேகர் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் களை கொத்தடிமையாக்கும் தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற கோரி கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை