உள்ளூர் செய்திகள்

 ஆர்ப்பாட்டம்

மதுரை: காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மதுரை ஜான்சிராணி பூங்கா அருகில் இ.கம்யூ., மாவட்டக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர் செயலாளர் கே.கே.சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முத்துவேல் முன்னிலை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் காளிதாஸ், செயற்குழு உறுப்பினர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை