உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் 'பஸ்ஸ்டாண்ட்' முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஒன்றிய தலைவர் பாண்டி தலைமை வகித்தார். உதவித் தொகையை உயர்த்தி வழங்குதல், வெற்றிப் பயணத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், அவர்களின் பாதுகாவலர்கள் இலவசமாக பயணம் செய்ய அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !