உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / துணை கமிஷனர் பொறுப்பேற்பு

துணை கமிஷனர் பொறுப்பேற்பு

மதுரை: மதுரை மாநகராட்சி துணை கமிஷனராக பணியாற்றிய சரவணன் செங்கல்பட்டு மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநராக 6 மாதங்களுக்கு முன் இடமாற்றப்பட்டார். இப்பணியிடத்தில் ஒரு மாதத்திற்கு முன் கோவை மாநகராட்சி துணை கமிஷனரான சிவக்குமார் நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ