மேலும் செய்திகள்
விஜய்யிடம் கேளுங்கள் டென்ஷனான அண்ணாமலை
3 hour(s) ago
அதிக வெப்பத்தால் மதுரை வானில் வட்டமடித்த விமானம்
3 hour(s) ago
போலீஸ் செய்திகள்...
4 hour(s) ago
தினமலர் செய்தியால் தீர்வு வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை
4 hour(s) ago
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் துணை கமிஷனராக கலைவாணன் நேற்று பொறுப்பேற்றார்.பின் அவர் சோலைமலை முருகன் கோயில் செல்லும் மலைப்பாதை பணிகள், புதிய சஷ்டி மண்டப கட்டுமான பணிகள், விருந்து மண்டப பணிகளை ஆய்வு செய்தார்.அவர் கூறுகையில், ''இரண்டு மாதங்களில் மலைப்பாதை பணிகள் முடியும். விருந்து மண்டபஇறுதிப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும்,'' என்றார்.
3 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago