தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., பிறந்தநாள் விழா
மதுரை: மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் (கே.ஆர்.எஸ்.,) சி.பி.எஸ்.இ., பள்ளியில் தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.