மேலும் செய்திகள்
தினமலர் செய்தி சீரானது ரோடு
23-Apr-2026
சோழவந்தான்: மன்னாடிமங்கலம்,இரும்பாடி உள்ளிட்ட பல மையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூடைகள் லாரிகள் வராததால் தேங்கின. மழையில் நனைந்து நெல்மணிகள் முளைவிடத் தொடங்கின. இதனால் விவசாயிகள் நஷ்டமடையும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மூடைகளை அகற்றினர்.
23-Apr-2026