உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தினமலர் செய்தி; கிடைத்தது தீர்வு

 தினமலர் செய்தி; கிடைத்தது தீர்வு

மேலுார்: கிடாரிப்பட்டி, மேலத் தோப்பில் சுகாதார வளாகம் கட்டி மூன்றாண்டுகளுக்கு மேலாகியும் ஆழ்குழாய், மின் சப்ளை வழங்கவில்லை. மக்கள் அழகர் கோவில் செல்லும் ரோட்டை கழிப்பிடமாக பயன்படுத்தினர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. உடனே நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள், சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். மகிழ்ச்சி அடைந்த மக்கள், அதிகாரிகள், தினமலர் இதழுக்கு நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை