உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அம்மாபட்டியில் கறிவிருந்து

அம்மாபட்டியில் கறிவிருந்து

திருமங்கலம்: திருமங்கலம் அருகே அம்மாபட்டியில் அனைத்து சமுதாய மக்களுக்கும் பொதுவான காவல் தெய்வமாக உள்ள சடச்சியம்மன் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடக்கும். நேற்று நடந்த திருவிழாவில் 60 ஆடுகள், 100 கோழிகள் பலியிடப்பட்டு கறி விருந்து தயார் செய்யப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. சமபந்தி முறையில் அனைத்து மக்களுக்கும் விருந்து வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ