உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இயக்குநர் ஆய்வு

இயக்குநர் ஆய்வு

மதுரை: மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடக்கும் கோழி வளர்ப்பு திறன் பயிற்சியை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் கிராந்தி குமார் ஆய்வு செய்தார். பயனாளிகளிடம் கலந்துரையாடினார். கால்நடைதுறை டாக்டர் சரவணன் பயிற்சி அளித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !