உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாற்றுத் திறனாளிகள் விழா

மாற்றுத் திறனாளிகள் விழா

மதுரை: மதுரையில் ஒருங்கிணைந்த பிராந்திய மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடந்தன.சக்ஸஸ் அமைப்பின் தேசியத் தலைவர் கோவிந்தராஜ், இந்திய வழக்கறிஞர் சங்க மாநிலத் தலைவர் சாமிதுரை பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு மரக்கன்றுடன் சான்றிதழ் வழங்கப்பட்டன.நிகழ்வில் புளோரா ஜெயசீலி, உமா மகேஸ்வரி, பாரா ஒலிம்பிக் பயிற்சியாளர் தீபா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி