மேலும் செய்திகள்
சுகாதார பணியாளர்களுக்கு துாய்மை பணி உபகரணங்கள்
19-Sep-2025
மதுரை : உலக முதியோர் தினத்தை முன்னிட்டு மதுரை செனாய் நகர் மாநகராட்சி முதியோர் இல்லத்தில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் கலந்துரையாடல் நடந்தது. நிறுவனர் மணிகண்டன் மூத்த மக்களின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இனிப்புகள் வழங்கப்பட்டன. சமூக ஆர்வலர் ஷியாம், இல்ல பொறுப்பாளர் முருகப்பன் பங்கேற்றனர்.
19-Sep-2025