மேலும் செய்திகள்
சிட்டி ஸ்போர்ட்ஸ்
18-Oct-2025
மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான ஜூடோ போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது. சின்னப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் நிஷாந்த் 14 வயது பிரிவில் முதலிடம் பெற்று மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றார். 17 வயது பிரிவில் அஸ்வின் வளவன் 2ம் இடம், 14வயது பிரிவில் பாலகணேசன் 3ம் இடம் பெற்றனர். தலைமையாசிரியர் ராஜபாண்டியன், உடற்கல்வி ஆசிரியர் ஜானகிராமன் பாராட்டினர்.
18-Oct-2025