உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பிரஸ்டீஜ்ஜில் தீபாவளி கலெக் ஷன்

பிரஸ்டீஜ்ஜில் தீபாவளி கலெக் ஷன்

மதுரை: மதுரை பைபாஸ் ரோடு சொக்கலிங்க நகர் பஸ்ஸ்டாப் அருகே ஆண்களுக்கான பிரத்யேக ஆடையகமான 'பிரஸ்டீஜ் மென்ஸ் வேர்' உள்ளது. இங்கு தீபாவளியையொட்டி கலர்புல் கலெக் ஷன்கள் ஏராளமாக உள்ளன. மூன்று பிரஸ்டீஜ் சர்ட்ஸ் ரூ. ஆயிரம் விலையிலும், மூன்று பிரஸ்டீஜ் பேன்டுகள் ரூ.1300 விலையிலும் கிடைக்கிறது. இச்சலுகை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே. இக் கடைக்கு மதுரையில் வேறு எங்கும் கிளைகள் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை