உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தீபாவளி புத்தாடை

தீபாவளி புத்தாடை

மதுரை, : மதுரை ஷெனாய்நகர் ஜெகஜீவன்ராம் தெருவில் உள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் வசிப்போருக்கு தீபாவளியையொட்டி இலவச வேட்டி, சேலை, புத்தாடைகள் வழங்கப்பட்டது. அவனியாபுரம் வள்ளலார் அன்னதானக் குழுசார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் பாண்டித்துரை மற்றும் குழுவினர் புத்தாடை, இனிப்புகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை