உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அடையாள எண் வேண்டுமா

அடையாள எண் வேண்டுமா

மேலுார்: மேலுார் வேளாண் உதவி இயக்குனர் ஆனந்தன் தெரிவித்துள்ளதாவது: விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் முகாம் நடக்க உள்ளது. வேளாண் அலுவலர்கள், மகளிர் திட்ட கிராம அளவிலான சமுதாய வள பயிற்றுநர்கள், விவசாயிகளின் ஆவணங்களை வீட்டிற்கே வந்து சரி பார்த்து வருகின்றனர். ஆதாருடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண், பட்டாவுடன் பதிவு செய்து அடையாள எண்ணை பெறலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !