உள்ளூர் செய்திகள்

நாய்கள் தொல்லை

பேரையூர்: பேரையூரில் அதிக அளவிலான நாய்கள் நடமாட்டத்தால் சிறுவர்கள், பெரியோர்கள் அவதிப்படுகின்றனர். பேரூராட்சியின் 15 வார்டுகளின் குடியிருப்பு பகுதிகளில் அதிகளவில் நாய்கள் நடமாடுகின்றன. தெருவில் செல்வோரை கடிக்கின்றன. தெருவில் குழந்தைகள், சிறுவர்கள் விளையாட முடியவில்லை. டூவீலரில் செல்வோரை விரட்டும் போது அவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். பல தெரு நாய்கள் நோயுடன் சுற்றித்திரிகின்றன. நாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை