வண்டு கடித்து டிரைவர் பலி
மேலுார்: மணப்பட்டியைச் சேர்ந்தவர் ராமசந்திரன் 76; டிரைவர். நேற்று முன்தினம் காட்டுப்பகுதி அருகே வசிக்கும் உறவினரை பார்க்க சென்றபோது விஷ வண்டு கடித்ததில் இறந்தார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.