உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போதை தடுப்பு உறுதிமொழி

போதை தடுப்பு உறுதிமொழி

உசிலம்பட்டி : தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். இதையடுத்து உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரியில் முதல்வர் பால்ராஜ், உசிலம்பட்டி சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் ஆனந்த், வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுகந்தி, கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் போதை தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர். போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கமளித்தனர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி